பெண்ணடிமை

நாள் தோறும்
கசக்கி ,பிதுக்கி எடுக்கிறார்கள்
குளியல் அறையில்
கார்த்திகா சீவக்காயில்
(அவள் )





இளையகவி

எழுதியவர் : இளையராஜா. பரமக்குடி (3-Feb-13, 7:29 am)
பார்வை : 216

மேலே