எதற்கோ...

அடி விழுவது
ஆணியின் தலையில்,
விரிசல் விழுவது
வீட்டுச் சுவரில்..

எதைஎதையோ எதிர்பார்த்து
ஓட்டு போடுகிறோம்..
பின்,
எதற்கோ கிடந்து
இன்னல்படுகிறோம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (3-Feb-13, 7:35 am)
பார்வை : 107

மேலே