வருவாயா.........

உன்னை காண வேண்டும்
என்று இந்த இனியவளின்
இதயம் துடிக்கிறது...
என் இதய துடிப்பை
நிறுத்தம் உன் இதயம்
என் சுவாசத்தில் ஒன்றாய்
கலந்து சுவாசிக்க விரும்புகிறேன்
வருவாயா.........

எழுதியவர் : சத்தியா (4-Feb-13, 7:36 am)
Tanglish : varuvaayaa
பார்வை : 238

மேலே