முத்த மழை

எத்தனையோ மழைகள்
என்னை நனைத்து
விட்டு போயிருக்கிறது...

ஆனால்
இன்னும் ஈரத்துடனே
இருக்கிறது உன்
முத்த மழைமட்டும்...

எழுதியவர் : முகவை கார்த்திக் (4-Feb-13, 4:27 pm)
சேர்த்தது : karthikboomi
Tanglish : mutha mazhai
பார்வை : 129

மேலே