பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அன்று எங்குமே
பூக்கவில்லை
சிவப்பு ரோஜாக்கள்...
அதன்
மொத்த நிறத்தையும்
நீ குத்தகைக்கு
எடுத்து பிறந்ததனால்..
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அன்று எங்குமே
பூக்கவில்லை
சிவப்பு ரோஜாக்கள்...
அதன்
மொத்த நிறத்தையும்
நீ குத்தகைக்கு
எடுத்து பிறந்ததனால்..
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.