மௌனம்

உன்னையே
நினைத்த-என்
இதயமும் ஊமை ஆகிவிட்டதடி! - பெண்ணே
உன் மௌனதிடம்
அடிக்கடி பேசியதால் !!

இன்றாவது - பேசிவிடு
கண்மணி
கல்லறையில் என் இதயம் செல்லரிக்கும் - முன்
உன் பெயரை உச்சரித்து விட்டு
-சாகட்டும்.!!

எழுதியவர் : லோகேஷ் ம (4-Feb-13, 5:56 pm)
Tanglish : mounam
பார்வை : 159

மேலே