காணாத பார்வைகள்

யாரோடும் இதுவரை பேசாத
வார்த்தைகள்
யாரோடும் இதுவரை காணாத பார்வைகள்
உதடுகள் உடலும்...உயிரும் தீயாகையில்
உறைகிறதே பூ உடல்

எழுதியவர் : வெ . சூரிய ராஜா குரு செல்வன (5-Feb-13, 7:55 am)
சேர்த்தது : SURIYA
பார்வை : 172

மேலே