விபத்து ..

கவனமாய் தான் கடந்தேன்...
எப்படி விழுந்தேன் என
தெரியவில்லை...
உன் கன்னக்குழிக்குள்..

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (5-Feb-13, 7:38 pm)
சேர்த்தது : வெள்ளூர் ராஜா
Tanglish : vibathu
பார்வை : 133

மேலே