..............அசாத்தியம்............
கனவுகளை நினைவாக்க,
போராடிக்கொண்டிருந்த சமயம் !
நீதான் நினைவுகளை கனவாக்கினாய் !!
அதில் என்னை நீந்தவும் வைத்தாய் !
இந்த இயல்பு தேவதைகளுக்குத்தானே சாத்தியம் !!
நீ எப்படி உனதாக்கினாய் ?
கனவுகளை நினைவாக்க,
போராடிக்கொண்டிருந்த சமயம் !
நீதான் நினைவுகளை கனவாக்கினாய் !!
அதில் என்னை நீந்தவும் வைத்தாய் !
இந்த இயல்பு தேவதைகளுக்குத்தானே சாத்தியம் !!
நீ எப்படி உனதாக்கினாய் ?