நிலா

நிழலாய் நின்ற நிலா
என்னை தாலாட்டிய தங்க நிலா ..
காற்றிலும் மழையிலும் கரையாமல்
வென்ற நிலா
இந்த சூர்யாவை கண்டதும் மறைந்ததோ
என் செல்ல நிலா

எழுதியவர் : வெ . சூரிய ராஜா குரு செல்வன (6-Feb-13, 1:17 am)
Tanglish : nila
பார்வை : 259

மேலே