நிலவின் காட்டம்

அவள் என்னை திட்டும் போது தான் உணர்ந்தேன்
நிலவும் கொஞ்சம் வெப்பத்தை தருமென்று...

எழுதியவர் : சக்திவேல் (8-Feb-13, 11:58 am)
சேர்த்தது : shakthy
பார்வை : 105

மேலே