தனிமை

கண்களை
மூடியும்
உடைத்துக்கொண்டு
உதிரும்
கண்ணீரை
துடைத்து
தாலாட்டி
உறங்க வைத்த
என்
தனிமையே
இந்த
அனாதையின் அன்னை
நீ

எழுதியவர் : அன்புடன் கார்த்திக் (12-Nov-10, 9:12 pm)
Tanglish : thanimai
பார்வை : 569

மேலே