உயிர்க்குள் கலந்திருபாய்

உனக்குள் இருக்கும் என்னை தேடி பார்
என் உண்மையான அன்பு புரியும்....
ஆனால் எனக்குள் இருக்கும் உன்னை தேடி பார்த்தால்
எதுவும் கிடைக்காது.....
காரணம் என் உயிர்க்குள் கலந்திருபாய்

எழுதியவர் : கவிஞர் இனியவன் (8-Feb-13, 9:53 pm)
பார்வை : 111

மேலே