முதல் கவிதை

வாலி போல பாட்டு எழுத எனக்கு தெரியலயே
சாதாரணமா பாட்டு எழுதவும் தெரியலயே
இருந்தும் என் கவிதையை படிக்கும் கவிதை ரசிகருக்கு நான் என்ன கைமாறு செய்ய !

எழுதியவர் : Prakash enkira Prakash (13-Nov-10, 9:27 am)
Tanglish : muthal kavithai
பார்வை : 552

மேலே