காதலியா இல்லை தூசியா .. ?

விழியோரத்தில் தேடிக்கொண்டிருந்தேன்..
இமைகளுக்குள்ளே சுற்றி சுற்றி வந்தாய்..
வெளிக்கொணர்ந்தேன்
சிறு உறுத்தலுடனும்..
கசியும் கண்ணீருடனும்..

நீ காதலியா இல்லை தூசியா .. ?

எழுதியவர் : இளம்பரிதி (9-Feb-13, 5:33 pm)
சேர்த்தது : இளம்பரிதி
பார்வை : 145

மேலே