உண்மை

நேற்று தேவைப்பட்டது

இன்று கிடைத்திருகிறது...

சற்று அதிகமாகவே இன்று கிடைத்தது - நாளை

தேவையில்லாமல்
போய்விடலாம்...

எழுதியவர் : banu (9-Feb-13, 6:20 pm)
சேர்த்தது : banupriya
Tanglish : unmai
பார்வை : 143

மேலே