கவிதை

எதிர்ப்புகளின் போர்க்களம்
எல்லையில்லாமல் செல்கிறது....!
ஆனால் ..
என் எண்ணங்களின்
எழுத்துக்களோ .!
எல்லைக்கோடுகளையும் ...
தாண்டிச்செல்கிறது...
என் டைரியில் - கவிதைகளாக....

எழுதியவர் : banu (9-Feb-13, 6:15 pm)
சேர்த்தது : banupriya
பார்வை : 82

மேலே