நட்பு

..............நட்பு..........

உன்னகாக....
சிரிபதற்கும் - அழுவதற்கும்
ஒரு உயிர்
இந்த மண்ணில்
இருந்தால்....
உன் சோகம்
கூட சுகமாய்
தோன்றும்....


நட்புடன் பானு...

எழுதியவர் : banu (9-Feb-13, 6:35 pm)
Tanglish : natpu
பார்வை : 185

மேலே