உயிரோடு கலந்த என் கவிதைகள்

நீ தானே என் குரு
யாரோவாக இருந்த என்னை ..
கவிதைமூலம் திரும்பி பார்க்க வைத்தவள் நீ
உன் நினைவாலே வாழும் எனக்கு
என் கவிதைகளே
சுவாசம் தந்தன…………..!
உயிரோடு கலந்த என் கவிதைகள்
எண்றென்றும் உன்னை தொடரும்……….!

எழுதியவர் : கவிஞர் இனியவன் (9-Feb-13, 6:59 pm)
பார்வை : 124

மேலே