தேடினான் கிடைக்கவில்லை...

அமாவாசை நாளில்
விளக்கு வைத்து
நிலவைத்தேடினான்
அவன்!

பௌர்ணமி அன்று
இருட்டி விட்டதென
விளக்கை ஏற்றினான்!

முதலில்
தன்னைத்தானே
நொந்து கொண்டான்!

விடிந்ததும் தான் தெரிந்தது
அவன் குருடனென்று...!!!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (10-Feb-13, 9:56 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 144

மேலே