துடிப்பது உனக்காக மட்டுமே

இதயம் இருப்பது
என்னவோ எனக்குள் தான்
ஆனால்
துடிப்பது உனக்காக மட்டுமே

எழுதியவர் : கவி K அரசன் (10-Feb-13, 8:00 pm)
பார்வை : 159

மேலே