என்று?

உன்னுடன் இருந்த நேரம்
என்னுள் இருந்த வீரம்
நீ இல்லாத நேரம் விழியில் ஈரம்
காயங்கள் பல நெஞ்சின் ஓரம்
என்று என் பிரச்சனைகள் தீரும்....

எழுதியவர் : கே.லக்ஷ்மி (10-Feb-13, 9:25 pm)
சேர்த்தது : Kumar Lakshmi
பார்வை : 92

மேலே