வந்தால் தாங்க மாட்டாய்...

எல்லோருக்கும்
வர சொல்லி அழைப்பிதழ் தந்தாய்..
என்னிடம் மட்டும்
வந்து விடாதே என சொன்னாய்...

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (10-Feb-13, 10:06 pm)
பார்வை : 111

மேலே