உண்மை காதல்
முதல் இருந்த உண்மை காதல் இப்போது உன்னிடம் இல்லை !
என்னை மறந்த உன் இதயத்தை காணும் வலிமை என்னிடம் இல்லை !
சுடர்கின்ற சூரியனை போல் சுடேரிதாயே ...
பாவியான என் காதலை நீ சந்தேகிதாயே ....
உணகேன்று இருக்கிற என்னை மறந்து பூனையே ...
கண்களில் நீர் சூழ கலங்கி நின்றேனே ....
உணர்வற்ற உன் வார்த்தைகளால் உருகுளைந்தேனே !
நீ தான் உதிர்கிறைய என்றெண்ணி உடன்துபோனேனே !
உன் அன்பை ,காதலை உண்மை என நம்பி நின்றவள் நானே !
அது உண்மை அல்ல என்றுணர்ந்தும் நிற்கிறேன் நானே !
இருக்கும் வரை என் காதல் உண்மை அல்ல என வஞ்சிதாயே ...
இறந்த பின் நீ கெஞ்சினாலும் என் காதலுக்கு உருவம் இருகிறதே ...
உண்மை காதல் என்றுணர்த்த என்னிடம் எதுவும் இல்லையே ...
என் அன்பை காட்டிலும் உயர்ந்த உணர்ச்சி என்னிடம் இல்லையே ....
காதலிக்கிறேன் என்று மட்டும் சொன்னால் போதுமா ?
உண்மை காதல் இது வென்று உணர்த்தினால் புரியுமா ?
எதனை முறை பிறந்தாலும் காதல் சாகுமா ?
எக்காலம் புரிந்துகொள்வாய் ?காதிருபெனே ....
அதற்குள் எனிடத்தை வேறொருத்திக்கு தந்து விடாதே ...
என்னை போல் உன்னை புரிந்து கொள்ள அவளுக்கு இந்த ஜென்மம் போதாதே ...