உள்ளக்கோவிலிலே 1

உயர்ந்தோங்கிய பனைகள்
முறிந்த பனைகள் ஆக்கப்பட்டன
எம்மவர் வீடுகளின்
இதயசுவர்கள் இடித்தளிக்கப்பட்டன
பள்ளிக்கூடங்கள்
பாதுகாப்பு நிலையங்கள் ஆக்கப்பட்டன
செம்மன்னாம் எம்தாய் மண்
செம்மணி ஆக்கப்பட்டது
காவல் நிலையங்கள்
கற்பழிப்பு நிலையங்கள் ஆக்கப்பட்டன




எழுதியவர் : tharshy (13-Nov-10, 8:40 pm)
சேர்த்தது : tharshy
பார்வை : 368

மேலே