நான் எனும் நீ


அன்பே...............
நான்
என்பதின் முதல்
எழுத்தே - உன்
பெயரின் முதல் எழுத்து
என்பதால்.




விருதோடை பாய்ஸ்
இலங்கை




எழுதியவர் : (14-Nov-10, 7:33 am)
சேர்த்தது : S.M.Fayees
Tanglish : naan yenum nee
பார்வை : 484

மேலே