வேண்டுகோள்

தென்றலே..
ஒரு முறை உன் பணியை
நான் செய்கிறேன்..
நீ விட்டுப் போன சுவாசம்
பிறந்த இடம் அறிய வேண்டும்..
நான் கொடுத்த சுவாசம்
சேரும் இடம் தெரிய வேண்டும்..

எழுதியவர் : (12-Feb-13, 12:21 pm)
Tanglish : ventukol
பார்வை : 128

மேலே