உன்னாலே

நான் விளையாட்டுத்தனமாக
என் நண்பர்களுடன் சுற்றி திரிந்தேன்
அன்று காதல்
என்னும் விளையாட்டை
சொல்லி உன்னை சுற்ற வைத்தாய்
இன்றும் சுற்றி கொண்டுதான்
இருக்கிறேன்
நீ சென்ற பின்னும்.....!
றியன்....!