உன்னிடத்தில்

கவிதை எழுதிய போது கற்பனைகள்
உன்னிடத்தில்
உதடுகள் அசைந்த போதும் உள்ளம் மட்டும் உன்னிடத்தில்
நான் இறக்கும் போதும் என் இதயம் மட்டும் உன்னிடத்தில்


றியன்....!

எழுதியவர் : அருள் றியன் (12-Feb-13, 10:33 pm)
Tanglish : unnidathil
பார்வை : 209

மேலே