என்னை நானே உனக்காக

அன்பே நீ வாழ என் இதயம்
மட்டும் அல்ல என் உயிரையும்
கொடுப்பேன் ஆனால் நான் வாழ
உன் நினைவுகள் மட்டும் போதும்

நீ அனுமதித்தால் உன்
நினைவுகளை வைத்து கொள்வேன்
இல்லை என்றால் சொல் என்னை
நானே அழித்து விடுகிறேன்.
றியன்....!

எழுதியவர் : அருள் றியன் (12-Feb-13, 10:17 pm)
பார்வை : 277

மேலே