நான் கொடுத்த ரோஜாக்கள்

நான் அவளுக்கு
பிடிக்கும் என்று எண்ணி
கொடுத்த ரோஜாக்களை
எல்லாம் எரியவில்லை
இன்று கொண்டு வருகிறாள்
என் கல்லறைக்கு
றியன்.....!

எழுதியவர் : அருள் றியன் (12-Feb-13, 8:57 pm)
பார்வை : 192

மேலே