ஏன் பார்த்தேன் என்று

பார்க்கும் போதெல்லாம் நினைத்தேன் உன்னை பிரியக் கூடாது என்று பிரியும் போதெல்லாம் நினைக்கிறன் உன்னை ஏன் பார்த்தேன் என்று

எழுதியவர் : கவி K அரசன் (12-Feb-13, 8:16 pm)
Tanglish : aen paarthaen enru
பார்வை : 298

மேலே