இது முடியாது ..?

இழப்புகள்
புதிதல்ல எனக்கு
இருந்தும்
தாங்கிக்கொள்ள
பழகிக்கொண்டேன்.
ஆனால்,
சுழலும் தீப்பிளப்பாய்
சுட்டெரிக்கிறது
இன்றைய
உன் பிரிவு....!

எழுதியவர் : கவிஞர் இனியவன் (13-Feb-13, 6:21 am)
பார்வை : 222

மேலே