மரித்துப்போனது மனிதம்...

காதல் புனிதம்
என்றது காவியம்,

இன்று
மனிதம் கூட
மரத்துப்போனது
இந்த
ஈனப்பிறவிகளுக்கு...

ஒரு(தறு)
தலைக்காதலால்
கருகி சறுகானது
காயம்பட்ட மலர்...

எங்கே
போகுதிந்த மனிதம்...

எழுதியவர் : சலீம் கான் (சகா) (13-Feb-13, 8:07 pm)
சேர்த்தது : சகா சலீம் கான்
பார்வை : 212

மேலே