"மாத்தி யோசி" (முரண்பாடு ) .....

வெளிநாட்டில் அரிசியின் ஏற்றுமதியோ
அதிகரிப்பு ..! இன்றைய
ஏழை மக்களுக்கு அறை வயிறு அரிசி
சோறும் அபகரிப்பு ...!
உள்நாட்டு அரசியல்வாதிகளின்
ஸ்விஷ் வங்கியின்
கணக்கு வீதம் அதிகரிப்பு ..! உள்ளூர்
விவசாயோ
பயந்த படி உயிர் விடுகிறான் கடன்
தொல்லைக்கு ...!

எழுதியவர் : தாமு (14-Feb-13, 3:21 pm)
சேர்த்தது : தாமோதரன்
பார்வை : 105

மேலே