காதல் புரியவில்லை ???

காரணம் இல்லாமல் சிரிக்கவும்
ஏதோ நினைவில் திரியவும்
உண்ண முடியாமல் திகைப்பதும்
உறக்கம் இல்லாமலும் தூங்காமலே
கனவில் மிதக்கவும் இல்லை
நான்!.. ஏனெனில் காதல்
புரியவில்லை நான்.. எனக்கும்
காதல் புரியவும் இல்லைதான்.....

எழுதியவர் : வீரா ஓவியா (14-Feb-13, 3:48 pm)
சேர்த்தது : veera ooviya
பார்வை : 91

மேலே