போகிறேன் இந்த உலகை விட்டு

பெண்ணே....

காதல் தோல்வி கண்டால்
அதில் இருந்து மீழ்வது....!!

அடுத்த பிறவி எடுப்பதை போன்றது....

எனக்கு இப்பிறவியே போதும்,
இன்னொரு பிறவி வேண்டாம்....

இப்பிறவியில் உன் மீது கொண்ட காதலோடு,

போகிறேன் இந்த உலகை விட்டு......

எழுதியவர் : கவி K அரசன் (14-Feb-13, 10:04 pm)
பார்வை : 565

மேலே