கண்ணீரிலும் ஒரு முயற்சி

இறைவா, என் வாழ்க்கையில்,
நீ வைத்த முற்றுபுள்ளியின் மேல்
என் கண்கள் கண்ணீர் வடிக்கிறது...
வடியும் நீர் பட்டு, முற்று புள்ளி
காற்புள்ளியாய் ஆகாதாஎன்று!!!!!!!
இறைவா, என் வாழ்க்கையில்,
நீ வைத்த முற்றுபுள்ளியின் மேல்
என் கண்கள் கண்ணீர் வடிக்கிறது...
வடியும் நீர் பட்டு, முற்று புள்ளி
காற்புள்ளியாய் ஆகாதாஎன்று!!!!!!!