எனக்கு மட்டுமே கிடைத்த வரம்

யாருக்குமே புரியாத
என் மௌனத்தை அழகாய்
மொழி பெயர்தவளே ,
நான் கேட்டு பெறாத
எனக்கு மட்டுமே சொந்தமான
வரம் நீ ...

எழுதியவர் : மழைகாதலன் (15-Feb-13, 11:59 pm)
பார்வை : 1012

மேலே