மின்னல் மொட்டுக்கள் - 15
இனிய வணக்கங்கள் உறவுகளே :) :)
திசைமாறிச்செல்லும் வாடைக்காற்றுகளின்
வருடல்களால் பட்டமரம் உயிர்ப்பூப்பதில்லை
வசந்தகாலங்களின் இளவேனிற்களின்றி
இலையுதிர் கிளைகளும் பசுமையால் நிரம்புவதில்லை
அனுசரன்,,,,
இனிய வணக்கங்கள் உறவுகளே :) :)
திசைமாறிச்செல்லும் வாடைக்காற்றுகளின்
வருடல்களால் பட்டமரம் உயிர்ப்பூப்பதில்லை
வசந்தகாலங்களின் இளவேனிற்களின்றி
இலையுதிர் கிளைகளும் பசுமையால் நிரம்புவதில்லை
அனுசரன்,,,,