விந்தையோ விந்தை

எங்கும் இல்லாத விந்தை
என் நாட்டில் உள்ளது
அது இறந்த சவத்தை புதைக்க கூட
இடம் இல்லாமை.....
அப்படியும் இடம் கேட்டால்
கேட்கின்றது மனித இனம்
பல லட்சங்களை.....
விந்தையோ விந்தை
எங்கும் இல்லாத விந்தை
என் நாட்டில் உள்ளது.....