என்றென்றும் நீ

உன் முகம் பார்த்த அந்நாள்
என் மனதுக்குள் காதலின் உணர்வுகள்
படர துவங்கின .

உன்னை பிடித்துப்போனதால்
பித்தனைப்போல் என்ன செய்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை .

உன் புன்னகை உடை பாவனைகள்
என எல்லாம் என்னை காதலிக்க
தூண்டுகிறது .

என்னிடம் பேசாமலே இரு
உன்னோடு பேச நான் தவித்து தவித்து
ஏங்க வேண்டும்
என்றென்றும் நீ என் நினைவுகளில் .

எழுதியவர் : (18-Feb-13, 12:57 pm)
சேர்த்தது : paridhi kamaraj
Tanglish : yendrendrum nee
பார்வை : 106

மேலே