மன சஞ்சலம்

மனிதனின் மன சஞ்சலமானது
தெளிந்த நீரோடையில் கலந்திட்ட
சாக்கடை போன்றது,
தானும் பயன்தராது
பிறருக்குரிய குணத்தையும் மாற்றிவிடும்.

எழுதியவர் : விசயன் (18-Feb-13, 2:03 pm)
சேர்த்தது : vijayan.m
பார்வை : 176

மேலே