நோய்

இளமையின் நோய் எங்களை தாக்கியது
நோயுற்ற எனக்கும் தெரியவில்லை
நோய் கொண்ட அவனுக்கும் புரியவில்லை
நோயாளியாக இருக்கிறோம் என்று

எழுதியவர் : saranya (19-Feb-13, 1:21 am)
சேர்த்தது : suhanyasaranya
Tanglish : noy
பார்வை : 135

மேலே