அன்னை அன்பை அறியாதவன்..

அன்னையின் அன்பை அறியாத
அற்பன்தான்..
அன்னையை முதியோர் இல்லத்துக்கு
அனுப்பிவிட்டு..
வைக்குறான் தன் இல்லத்துக்கு
அன்னை இல்லம்மென்று..!!!

எழுதியவர் : (19-Feb-13, 5:38 pm)
பார்வை : 142

மேலே