அதிசயம்

அதிசயம் ஏழும்.,
தரை தவழ்ந்து செல்லும்..!
என்னவள் நடக்கும்
அழகை காண...!

எழுதியவர் : பாலாசகுந்தன் (16-Nov-10, 9:28 pm)
சேர்த்தது : Balasakunthan
Tanglish : athisayam
பார்வை : 408

மேலே