நகைசுவை தத்துவம் ..!

போதை ஆவது சாணியை மிதிப்பது போல..
தண்ணி பட்டா போயிடும்....இது நான் போதையில் சொன்னது ....!

ஆனா பொண்ணுங்களைக்

காதலிக்கிறது ஆணி மிதிப்பது போல..
காயம் ஆறினாலும் தழும்பு போறதில்லை....இதுமட்டும் என்ன "கீதையிலா "
சொன்னது இதுவும் நான் போதையில் சொன்னது ....!
....................................................
கல்லால் அடிப்பட்ட நாயை விட....
காதலால் அடிப்பட்ட BOY அதிகம்.....

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (21-Feb-13, 6:15 am)
பார்வை : 1881

சிறந்த நகைச்சுவைகள்

மேலே