வலி

நீ
என்னை
நோகடிக்கும் பொழுது
எனக்குள்
இருக்கும் நீயும்
நோகடிக்கப்படுவாய்
என்று
தெரியாமலா
வலிகள்
கொடுகின்றாய்...

எழுதியவர் : Diya (21-Feb-13, 4:39 pm)
Tanglish : vali
பார்வை : 137

மேலே