!! ஒரு போட்டி !!

உன் மீது பட்ட தென்றலுக்கும் ,
உன் மூச்சு கலந்த காற்றுக்கும் ,
ஒரு போட்டி
என்னை யார் முதலில் வந்து சேர்ந்தடைவது என்று
அவ்வளவு இனிமையா
என் கல்லறை !!!!

எழுதியவர் : மௌன இசை (21-Feb-13, 5:16 pm)
பார்வை : 148

மேலே