தனிமையை விரும்பி .......
உனை பார்க்காமல்
தனியாக தவித்தேன்.
தனிமையை விரும்பி
சிறிதும் தயக்கமில்லாமல்
நாம் இருவரும்
அடிக்கடி சந்தித்த
இடத்திற்காவது
வந்துபோகலாம் என வந்தேன்...
வந்த பிறகுதான் தெரிந்தது...
நீயும் அங்கே
வந்திருக்கிறாய் என்று....